புது அத்தியாயம் – சிறுகதை

காலை மணி ஒன்பதைக் கடந்ததை செல்போனில் பார்த்து தெரிந்து கொண்டார் அண்ணாமலை. இரவு முழுதும் உறங்கவே இல்லை. என்னவோ படுக்கையில் இருந்து எழுந்து கொள்ளவே பிடிக்காத ஓர் உணர்வு. ‘எழுந்து என்ன செய்ய போகிறோம்?’ என்ற பெரிய கேள்வி வேறு பயத்தை ஏற்படுத்தியது. எதையோ இழந்தாற் போன்ற ஏக்கமும், பரிதவிப்பும் ஒன்று சேர்ந்து மனசை புரட்டுகிற ஒரு இம்சை. இரவு ஒரு நொடிப் பொழுதும் தூங்க விடாமல் செய்துவிட்டது. ‘எப்படி இதிலிருந்து மீளப்போகிறேன்? இனி வரும் பொழுதுகளை … புது அத்தியாயம் – சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.