இளம் தலைமுறையினரை புத்தகங்களை வாசிக்க வைப்பது எப்படி?

இந்தக் காலத்தில் புத்தகங்களை வாசிக்கின்ற பழக்கம் இளம் தலைமுறையினரிடம் குறைந்து கொண்டே வருகிறது. ஏன் குறைந்து கொண்டே வருகிறது என்ற கேள்வி நமக்குள் எழலாம்.