வேகாத இலை வெந்த கல்
வெட்டிய காய் என
வெற்றிலை சுண்ணாம்பு பாக்கு ஆகியவற்றை
குறியீடு செய்யும் அறிவு
தமிழரின் தனிச்சொத்து!
இன்று அந்த சொத்தை
இழந்து விட்டோமோ?
புத்தக வாசிப்பு நம்மை
புதிதாகப் பிறக்க வைக்கும்!
இழந்த அறிவை மீட்டு
இனிதாய் வாழ வைக்கும்!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!