புத்தர் பெற்ற ஞானோதயம் – ஜானகி எஸ்.ராஜ்

புத்தபிரான் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்! ‘ கௌதம புத்தர்’ என்று பாடத்தில் படித்திருப்பீர்கள்! ‘துன்பத்திற்குக் காரணம் ஆசை‘ என்று உலகத்தினருக்கு எடுத்துக் கூறியவர். அனைத்தையும் துறந்து துறவியானவர். இவர் மகானாக மாறுவதற்கு முன் இளவயதில் ஒருகாடு வழியே சென்று கொண்டிருந்தபோது அழகான ஏரி ஒன்றைக் கண்டார். அந்த ஏரியில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த தாமரை மலர்களைக் கண்டதும் அவற்றில் ஒன்றைப் பறித்து, அதன் நறுமணத்தை நுகர விரும்பினார். குனிந்து ஒரு தாமரை மலரை நெருங்கிய போது அசரீரிக் குரல் … புத்தர் பெற்ற ஞானோதயம் – ஜானகி எஸ்.ராஜ்-ஐ படிப்பதைத் தொடரவும்.