புனிதர் பிறந்தார்
பூவுலகம் காக்க
இனிதாய் வாழ்க்கை
நிலைத்திடச் செய்வார்
பிணிகள் தீர்த்து
நலமே அருள்வார்
கனிந்த மனமே
பரவிடச் செய்வார்
இனிவரும் நாளில்
அனைவரும் வாழ
அருள் மழை பொழிவார்
இனிய நாளில்
இயேசுவை துதித்து
மகிழும் மனங்களே!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!