பூவோடு சேர்ந்த நார்
மணம் பெறும் ஆனால்
ஒரு போதும் நாறுடன் சேர்ந்த
பூக்கள் மணமற்ற நிலையினை
அடைவதேயில்லை…
எந்த தன்மை (குணம்) வலிமையானதோ
அது பிறவற்றை
தன்னை நோக்கி இழுக்கும்
காந்தமாக மாறிவிடும்…
பண்பால் அன்பால்
குன்றென நாம் குறையாருதிக்க
என்றும் எப்போதும்
மகிழ்ச்சியுடனே வாழ்க்கை
தொடருமன்றோ?
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942