பெண் ஒன்று கண்டேன் – ஜானகி எஸ்.ராஜ்

பிற்பகல் மூன்று மணி அளவில் செஷனுக்குள் நுழைந்த பிரபாகரிடம் சேகர் கேட்டான். “என்ன பிரபாகர், அரைநாள் லீவு எடுத்திட்டு இவ்வளவு லேட்டாய் ஆபிசுக்கு வர்றே?” “டாக்டர் வந்ததே ஒருமணிக்குத்தான். ஏகப்பட்ட பேஷண்ட்ஸ். என் முறை வந்து கண் டெஸ்ட் முடிந்து, பஸ் பிடித்து வர இவ்வளவு லேட் ஆயிடுச்சு” “சேகர் நீ இப்போ உடனே என்னோடு அந்த கண் ஆஸ்பத்திரிக்கு வா. உன் வண்டியில்தான் போறோம்” “என்னடா இப்பத்தான் அங்கிருந்து வந்தே. திரும்பவும் அங்கேயே போகணும்னு சொல்றே. … பெண் ஒன்று கண்டேன் – ஜானகி எஸ்.ராஜ்-ஐ படிப்பதைத் தொடரவும்.