பெரிய மனசு – எம்.மனோஜ் குமார்

தொழிலதிபர் யோகேஷும் அவரது நண்பர் சிவராஜனும், காரில் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார்கள். வழியில் டோல் கேட் ஒன்றில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு ஒரு ஏழை பெண்மணி காட்டன் பட்ஸ் விற்றுக் கொண்டிருந்தாள். “அண்ணா! அண்ணா! காட்டன் பட்ஸ் வாங்கிகோங்கண்ணா! நாங்க ரொம்ப ஏழைங்க. கஷ்டப்படுறவங்கணா! இதுல தான் எங்களுக்கு வருமானமே வருது” தொழிலதிபர் யோகேஷ் அவள் கையில் இருந்த அனைத்து காட்டன் பட்ஸ்களையும் வாங்கினார். அந்த பெண்மணிக்கு முகம் முழுக்க மகிழ்ச்சி வந்திறங்கியது. … பெரிய மனசு – எம்.மனோஜ் குமார்-ஐ படிப்பதைத் தொடரவும்.