பொங்கலோ பொங்கல் – ஓர் பார்வை

தை மாதத்தில் செந்நெல் அறுவடையாகப் போகிறது. செந்நெல்லுக்கும் எந்நெல்லுக்கும் எந்நலத்திற்கும் எல்லாம் வல்ல (ஒன்றாகும்) இறைவனே காரணம். அவன் எவ்விதம் காரணமாகிறான்? உழவிற்கும், எருவிற்கும் காரணமான ஆனின மூலமாகவும், இந்திரனுடைய அதிகாரத்தில் விடப்பட்டிருக்கிற மழை பொழியும் மேகத்தின் மூலமாகவும் மேகத்திற்கு காரணமான சூரியன் மூலமாகவுமே! ஆறு ருதுக்களில் மார்கழியும் தையும் ஹேமந்த ருது என்னும் பனிக்காலம். இயற்கை நிறங்களுக்குள் அக்காலத்தில் மஞ்சள் நிறப் பரங்கிப்பூவும், சாமந்தி, ஜவ்வந்திப் பூவும் நிறைந்த காலம். ‘ஹேமம்’ என்னும் சொல்லிற்குப் பொன் … பொங்கலோ பொங்கல் – ஓர் பார்வை-ஐ படிப்பதைத் தொடரவும்.