நீ அடி எடுத்து வைப்பது முதல்
அரசு பொதுத் தேர்வில்!
அசராதே; தேர்வைக் கண்டு கலங்காதே!
உன் படிப்பைப் பார்த்து
வினாக்கள் விடைகளாய் விழும்!
விடைத்தாளைக் கொண்டு
வினாத்தாளை வீழ்த்து!
விடாமுயற்சி முழு மதிப்பெண்ணை எட்டும்!
எட்டுத்திக்கும் உன் புகழ் கொட்டும்!
கி.அன்புமொழி M.A. M.Phil. B.Ed.
முதுகலைத் தமிழாசிரியர்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், மயிலாடுதுறை மாவட்டம்