பொன்னுத்தாய் – அம்மா என்னும் கடவுள்

மண் வாசனை, ஈரம் பதிந்த சாலை, சாலையோரத்தில் பாதாம் இலைகள், மேகம் முழுவதும் இருட்டு. நீ நினைக்கும் இருட்டல்ல, என் அம்மா சொல்வது போல் ‘கும் இருட்டு!!’ “இரு, அம்மா! அம்மா! அம்மா!” உனக்கு அம்மா இருக்கிறாளா? அத்தனை மனிதருக்கும், ஈ, எறும்பு, நாய், பூனைகளுக்கும் அது அத்தியாவசியம். ஆனால் எனக்கு, ‘ஏழைக்கு எட்டா பட்டு துணி’யை போல மிக தொலைவில் போனது. தாய் வாசம், நான் முன்பு குறிப்பிட்டது போல மண் வாசனை, பாதாம் இலை … பொன்னுத்தாய் – அம்மா என்னும் கடவுள்-ஐ படிப்பதைத் தொடரவும்.