பொரிகடலைச் சட்னி செய்வது எப்படி?

பொரிகடலைச் சட்னி எளிய முறையில் செய்யக்கூடிய சுவையான சட்னி ஆகும். இதனை இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி ஆகியவற்றிற்கு தொட்டுக் கொள்ளலாம். தேங்காய் சட்னி செய்வதற்கு தேங்காயை அதிகமாகவும், பொரிகடலையை குறைவாகவும் சேர்த்து தயார் செய்வோம். இதில் பொரிகடலையை அதிகமாகவும், தேங்காயை மிகக்குறைவாகவும் சேர்த்து தயார் செய்யப்படுகிறது. இச்சட்னி தயார் செய்யும்போது நன்கு விழுதாக்கிப் பயன்படுத்தும் போது சுவை அதிகரிக்கும். இனி சுவையான பொரிகடலைச் சட்னி தயார் செய்யும் முறைபற்றிப் பார்ப்போம். தேவையான பொருட்கள் பொரிகடலை – … பொரிகடலைச் சட்னி செய்வது எப்படி?-ஐ படிப்பதைத் தொடரவும்.