பொரி அரிசி உருண்டை செய்வது எப்படி?

பொரி அரிசி உருண்டை செய்வதற்கு நிலக்கடலை, பாதாம் ஆகியவற்றை பயன்படுத்தியுள்ளதால் வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற ஆரோக்கியமானதாக விளங்குகிறது.