கல்வி கரையில கற்பவர் நாள் சில என்று சொல்வார்கள். அதை மெய்ப்பிக்கும் வகையில் பொறியியல் துறையில் மட்டும் எத்தனை விதமான படிப்புகள் உள்ளன என்று பாருங்கள்.
- ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்(Aeronautical Engineering)
- அக்ரிகல்சர் அன்ட் இரிகேசன் இன்ஜினியரிங் (Agriculture and Irrigation Engineering)
- அப்பேரல் டெக்னாலஜி (Apparel Technology)
- ஆர்க்கிடெக்சர் (Architecture) (B.Arch)
- ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் (Automobile Engineering)
- பயோ இன்ஜினியரிங் (Bio Engineering)
- பயோ மெடிக்கல் இன்ஜினியரிங்(Bio Medical Engineering)
- பயோ டெக்னாலஜி (Bio Technology)
- பயோ இன்பர்மேட்டிக்ஸ் (Bio Informatics)
- பயோ மெடிக்கல் இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் (Bio Medical Instrumentation Engineering)
- செராமிக் டெக்னாலஜி (Ceramic Technology)
- கெமிக்கல் இன்ஜினியரிங் (Chemical Engineering)
- கெமிக்கல் டெக்னாலஜி (சிமெண்ட் டெக்னாலஜி) (Chemical Engineering) (Cement Technology)
- கெமிக்கல் டெக்னாலஜி (பெர்ட்டிலைசர் அன்ட் கெமிக்கல் டெக்னாலஜி) (Chemical Technology) (Fertilizer and Chemical Technology)
- பேப்பர் அன்ட் பல்ப் டெக்னாலஜி (Paper and Pulp Technology)
- சிவில் இன்ஜினியரிங் (Civil Engineering)
- கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் இன்ஜினியரிங் (Computer Science and Engineering)
- கம்ப்யூட்டர் சாப்ட்வேர் அன்ட் ஹார்டுவேர் (Computer Software and Hardware)
- எலக்ட்ரிக்கல் அன்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (Electrical and Electronics Engineering)
- எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (Electronics Engineering)
- எலெக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (Electronics and Communication Engineering)
- எலெக்ட்ரானிக்ஸ் அன்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங்(Electronics and Instrumentation Engineering)
- என்விரோன்மென்ட்டல் இன்ஜினியரிங் (Environmental Engineering)
- பேஷன் டெக்னாலஜி (Fashion Technology)
- புட் பிராசசிங் அன்ட பிரசர்வேஷன் டெக்னாலஜி (Food Processing and Preservation Technology)
- புட் டெக்னாலஜி (Food Technology)
- ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் (Geo Informatics)
- இண்டஸ்டிரியல் பயோ டெக்னாலஜி (Industrial Bio Technology)
- இண்டஸ்டிரியல் இன்ஜினியரிங் (Industrial Engineering)
- இன்பர்மேஷன் டெக்னாலஜி (Information Technology)
- இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மெண்ட் (Information Technology and Management)
- இன்ஸ்ட்ரூமென்டேஷன் அன்ட் கண்ட்ரோல் இன்ஜினியரிங் (Instrumentation and Control Engineering)
- இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் (Instrumentation Engineering)
- லெதர் டெக்னாலஜி (Leather Technology)
- மேனுபேக்சரிங் இன்ஜினியரிங் (Manufacturing Engineering)
- மரைன் இன்ஜினியரிங் (Marine Engineering)
- மெட்டிரியல்ஸ் சயின்ஸ் அன்ட் இன்ஜினியரிங் (Materials Science and Engineering)
- மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (Mechanical Engineering)
- மெக்கட்ரானிக்ஸ் (Mechatronics)
- மெடிக்கல் எலெக்ட்ரானிக்ஸ் (Medical Electronics)
- மெட்டலர்ஜிகல் டெக்னாலஜி (Metallurgical Technology)
- மைனிங் இன்ஜினியரிங் (Mining Engineering)
- பெட்ரோ கெமிக்கல் டெக்னாலஜி (Petro Chemical Technology)
- புரொடக்சன் இன்ஜினியரிங் (Production Engineering)
- பார்மாசூட்டிகல் இன்ஜினியரிங் (Pharmaceutical Engineering)
- பிரிண்டிங் டெக்னாலஜி (Printing Technology)
- ரப்பர் டெக்னாலஜி (Rubber Technology)
- டெக்ஸ்டைல் டெக்னாலஜி (Textile Technology)
- மெஷின் லேர்னிங் (Machine Learning)
- பயோ இன்ஜினியரிங் (Bio-Engineering)
- மிலிட்டரி இன்ஜினியரிங் (Military Engineering)
- ஜெனிட்டிக் இன்ஜினியரிங் (Genetic Engineering)
- அக்ரிகல்சரல் இன்பர்மேஷன் டெக்னாலஜி (Agricultural Information Technology)
- இன்பிராஸ்டரச்சுரல் இன்ஜினியரிங் (Infrastructural Engineering)
- மோட்டார் இன்ஜினியரிங் (Motorsport Engineering)
- நேவல் ஆர்க்கிடெக்சர் (Naval Architecture)
- பாலிமர் இன்ஜினியரிங் (Polymer Engineering)
- ஜியோ டெக்னிக்கல் இன்ஜினியரிங் (Geo Technical Engineering)
- நியூக்ளியர் இன்ஜினியரிங் (Nuclear Engineering)
- ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜன்ஸ் அன்ட் டேட்டா சயின்ஸ் (Artificial Intelligence and Data Science)