காற்றை எதிர்த்துப் போராடும் போதுதான்
காற்றாடி பறக்கிறது!
மண்ணை எதிர்த்துப் போராடும் போதுதான்
விதை முளைக்கிறது!
அலையை எதிர்த்துப் போராடும் போதுதான்
ஓடம் நகர்கிறது!
விண்ணை எதிர்த்துப் போராடும் போதுதான்
விமானம் மேல்நோக்கி கிளம்புகிறது!
விழி! எழு! உனது இலக்கை
அடைகிறவரை போராடு. அதுதான்
வாழ்க்கை!
முயற்சியே முன்னேற்றம் தரும்.
தன்னம்பிக்கையே சாதனையை தரும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!