போலி எது?

சத்தமின்றி கிடந்த நெல்லுக்கும்

சலசலத்துத் திரிந்த பதருக்கும்

அறுவடை வரை ஒரே தகுதி தான்

காற்றில் பொலி வீசும் போதுதான்

தெரிகிறது போலி எது என்று!

வாழ்க்கையிலும் பிரச்சினை என்ற‌

காற்று வீசும் போதுதான்

தகுதி இனம் காணப்படுகிறது!

இராசபாளையம் முருகேசன்

கைபேசி: 9865802942

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.