மகாகவி பாரதியார்

மகாகவி பாரதியார் தமிழகத்தின் அருட்கொடைகளில் ஒருவர். தன் எழுத்தால் தமிழ் இலக்கியத்திலும் தமிழர் வாழ்விலும் புதிய வெளிச்சம் பாய்ச்சியவர் அவர். நாம் இக்கட்டுரையில் மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாறு, அவரது தமிழ்ப் புலமை மற்றும் தேசப்பற்று ஆகியவற்றைப் பற்றிப் பார்ப்போம். பிறப்பு பாரதியார்  1882-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் சின்னச்சாமி. இவருடைய தாயார் பெயர் இலக்குமி அம்மையார். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். இவரை அனைவரும் … மகாகவி பாரதியார்-ஐ படிப்பதைத் தொடரவும்.