மஞ்சள் மகிமை – ஜானகி எஸ்.ராஜ்

சமையலில் நாம் பயன்படுத்தும் மஞ்சள் பொடி வாசனைக்காகவும், சாம்பாரின் நிறத்திற்காகவும் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்ணும் உணவு ஜீரணமாக இந்த மஞ்சள் பொடி துணை புரிகிறது. அது மட்டுமா? மஞ்சளின் மகிமையை அறிந்தால் ‘மஞ்சளுக்கு இவ்வளவு சக்தியா?’ என வியந்து போவீர்கள்! 1.மஞ்சள் பொடியை நெய்யுடன் கலந்து உட்கொண்டால் இருமல் குணமாகும். 2.காயம் ஏற்பட்டு ரத்தம் பீறிடும் போது காயத்தில் மஞ்சள் பொடியை வைத்தால் ரத்தம் வழிவது நின்றுவிடும். காயமும் விரைவில் ஆறிவிடும். 3.முகப்பரு தொல்லையா? … மஞ்சள் மகிமை – ஜானகி எஸ்.ராஜ்-ஐ படிப்பதைத் தொடரவும்.