மண் வாயு – வளியின் குரல் 3

மண்ணில் இருக்கும் மிக முக்கியமான மண் வாயு ஆக்சிஜன். காரியமில வாயு, மீத்தேன், நைட்ரஜன் ஆக்சைடு, மற்றும் அம்மோனியா போன்றவையும் உள்ளன.