மந்திர வளையல் – ஜானகி எஸ்.ராஜ்

ஐஸ்வர்யா! ஒரு மாபெரும் நாட்டு மன்னனின் புதல்வி. நடைபயிலும் குழந்தையாய் இருக்கையில் தாயை இழந்தவள். எனவே, ஐஸ்வர்யாவை நல்ல முறையில் வளர்ப்பதற்காக மன்னர் மறுமணம் செய்து கொண்டார். புதிதாக வந்து சேர்ந்தவள் வளர்ந்த ஐஸ்வர்யாவை ஒரு வேலைக்காரி போல் நடத்தி வந்தாள். மன்னரின் இரண்டாவது மனைவிக்கும் ஒரு பெண் இருந்தாள். ஐஸ்வர்யா கொள்ளை அழகு! ஆனால் மாற்றாந்தாயின் மகளோ அழகற்றவள். இதுவே ஐஸ்வர்யா மீது மாற்றாந்தாய்க்கு வெறுப்பைத் தந்தது. இந்நிலையில் மற்றொரு நாட்டு இளவரசன் ஐஸ்வர்யாவை மணக்க … மந்திர வளையல் – ஜானகி எஸ்.ராஜ்-ஐ படிப்பதைத் தொடரவும்.