மனிதனின் அறிவு மகத்தானது
ஆழ்ந்து சிந்திக்கும் ஆற்றலுடையது
அனைத்தையும் ஏன் எதற்கு எப்படியென்று
கேள்வி கேட்கும் வல்லமையுடையது
எனவே இல்லாத மேலுலகை காட்டி
இருக்கின்ற இப்பூவுலகில் கடவுள் என்ற
ஒன்றை உருவாக்கி மதங்களின் பெயரால்
பிரிவினைகள் அடுத்த கட்ட நகர்வில் பலம் பெறுகின்றன?
(தொடரும்)
தா.நவீன்ராஜ்
திருவாளப்புத்தூர்.
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!