உள்ளம் பெருங் கோயில் ஊனுடம்பாலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தௌளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைத்துக் காளா மணி விளக்கே!
– திருமூலர்
இணைய இதழ்
உள்ளம் பெருங் கோயில் ஊனுடம்பாலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தௌளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைத்துக் காளா மணி விளக்கே!
– திருமூலர்