புகுந்தகம் வந்ததும் பிறந்தகம் மறந்துவிட
மனைவி என்ன
அம்னீஷியா பேஷன்டா?
கட்டுக்குள் கட்டி வைக்க
கட்டியவள் என்ன
கட்டை விறகா?
புகுந்தகம் வந்ததும் பிறந்தகம் மறந்துவிட
மனைவி என்ன
அம்னீஷியா பேஷன்டா?
கட்டுக்குள் கட்டி வைக்க
கட்டியவள் என்ன
கட்டை விறகா?
Comments
“மனைவி – ஹைகூ கவிதை” அதற்கு 2 மறுமொழிகள்
அருமையாகப் பதிவிட்டுள்ளீர்.
நன்றி ஐயா