அழியும் யானை

மன்னித்துவிடு மகராசா

உன்னைத் தொல்லை என்று காட்டுக்குள் விரட்ட நினைத்து விண்ணுக்கே விரட்டி விட்டோம்; மன்னித்துவிடு மகராசா!