மரம்

எம்.எல்.ஏ மீராநந்தனுக்கு அமைச்சர் பதவி கிடைத்தபோது ஊரே மகிழ்திருந்தது. முன்பு அரசு கலைக்கல்லூரியில் அவர் படித்தவர் என்பதால் கல்லூரி ஆண்டு விழாவிற்கு அவரை சிறப்பு விருந்தினராக அழைத்தார்கள். அவரும் வருவதாக சம்மதித்தார். கல்லூரி ஆண்டு விழா அன்று கல்லூரி வளாகமே களைகட்டி இருந்தது. கல்லூரி முன்பு பார்த்தது போல் இல்லை, கட்டிடங்கள் வளர்ந்திருந்தன, வசதிகள் பெருகி இருந்தன. விழா துவங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே வந்திருந்தார் அமைச்சர் மீராநந்தன். காரை விட்டு இறங்கியதும் ஆபீஸ் ரூமின் … மரம்-ஐ படிப்பதைத் தொடரவும்.