மழலை
வீசும் பனிக்காற்றின் சுகம் சுகமோ
கூசும் குளிர்காற்றின் சுகம் சுகமோ
பூசும் சாரல்காற்றின் சுகம் சுகமோ
பேசும் மழலையே சுகம்.
குளிர்மழை
வானநீர் குளிர்ந்து குனிந்து விழுகுதே
வானம் என்னும் குளிர்சாதன பெட்டியில்
மேகம் உறைந்து பின் கரைந்து
பொழிவதால் தானோ
மறுமொழி இடவும்