மாதங்களும் பெயர் வந்த விதமும்! – ஜானகி எஸ்.ராஜ்

ரோமானியக் கடவுள் ‘ஜானஸ்‘ பெயரில் ஏற்பட்டதுதான் ஜனவரி. ஜானஸூக்கு முன்னும் பின்னும் இரண்டு முகங்கள். பின்முகம் பழைய வருடத்தையும் முன்முகம் புதுவருடத்தையும் குறிக்கும். பாவம் செய்தவர்கள் தாங்கள் செய்த பாவங்களை ஒப்புக் கொண்டதும், அவர்கள் மன்னிக்கப்பட்டு அதற்காகக் கொண்டாடப்பட்ட ரோமானியர்களின் ‘ஃபெப்ரூவா‘ என்னும் பண்டிகையைக் கொண்டு அழைக்கப்பட்ட மாதம் பிப்ரவரி. பத்து மாதங்களே கொண்ட ரோமானியக் காலண்டரில் முதல் மாதம் மார்ச். யுத்தக் கடவுளான ‘மார்ஸ்‘ பெயரில் அழைக்கப்பட்டது. ‘ஏப்ரோடைட்‘ என்னும் கிரேக்கர்களின் கடவுள் பெயரைக் கொண்டது … மாதங்களும் பெயர் வந்த விதமும்! – ஜானகி எஸ்.ராஜ்-ஐ படிப்பதைத் தொடரவும்.