மாப்பிள்ளை புரோக்கர் – சிறுகதை

பழமை வாய்ந்த பெரிய கோயில் ஒன்றில், மார்கழி மாதம் என்பதனால் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் பக்தி பாடல்கள் ஒளிபரப்பாகின. அருகில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றன்பின் ஒன்றாக விளக்குகள் எரிய ஆரம்பித்தன. கயல் வீட்டின் உள்ளிருந்து தண்ணீர் வாளியுடன் வந்து வாசல் தெளித்து கோலமிட ஆரம்பித்தாள். மற்ற வீட்டில் உள்ள தோழிகள் அனைவரும் கயலிடம் வந்து, “ஏய் கயல்! இன்னைக்கு என்னடி கோலம் போடுற?” கயல் “எனக்கு தெரிந்த பூக்கோலம்தான்” என்று சொல்லிவிட்டு கோலத்தைத் தொடர்ந்தாள். மற்ற … மாப்பிள்ளை புரோக்கர் – சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.