வாலினி இல்லா வாழ்க்கை வேண்டுமா
உன் கவிதைகள் போதும்
முதுமையில் இளமை வேண்டுமா
உன் வார்த்தை ஜாலங்கள் போதும்
பழமையிலும் புதுமை வேண்டுமா
உன் திரையிசைப் பாடல்கள் போதும்
உடலை முறுக்கேற்றி
உதிரம் சூடேற்றி
மோகம் முத்தி
மேகத்தில் உலாவவிடும்
வித்தைகள் பலவும் உன்
எழுத்துகளில் ஒளித்து வைத்திட்ட
மாயக்காரா வாலி நீ
வாழ்க பல்லாண்டு
மறுமொழி இடவும்