மாரடைப்பு - விழிபுணர்வு பதிவு

மாரடைப்பு விழிப்புணர்வு

மாரடைப்பு ஏற்படுவதற்கு மூன்று மணி நேரம் முன் தோன்றும் அறிகுறிகள் பற்றி\ பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் கூறியுள்ளதை பற்றிப் பார்ப்போம்

மேற்கூறியதில் ஏதேனும் ஒன்றை செய்தாலும் அந்த நோயாளி உயிர் பிழைப்பது கடினம்.

மாரடைப்பை (HEART ATTACK) மூன்று மணி நேரம் முன் கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு மூளையாகும். மூளை மாரடைப்பு ஏற்படுவதற்கு மூன்று மணி நேரம் முன்னர் நமது உடலில், செயலில் சிறுதடுமாற்றத்தை ஏற்படுத்தி நம்மை முன்னெச்சரிக்கை செய்யும். இந்த முன்னெச்சரிக்கையை சக்கரை நோயாளிகள் உணர்வது கடினம்.

ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.

ஆனால், அவர் நம்மிடம் தனக்கு ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடக்கூடாது.

இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்! இதில் ஏதேனும் ஒன்றை அவர் சரியாகச் செய்யவில்லை என்றாலும் பிரச்சனை பெரிதுதான்! உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.

இந்த அறிகுறி தெரிந்த 3 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு வந்து விட்டால் பெரும்பாலும் உயிர் இழப்பை தடுத்து விடலாம்.

இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும் என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.

மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் 10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம்

மானுடம் காப்போம்!