முடிவல்ல ஆரம்பம் – சிறுகதை

கவிதா வெகுவாய் தளர்ந்திருந்தாள். சற்றுமுன் வந்த ஃபோன்கால் அவளை அமைதி இழக்கச் செய்தது. பவித்ரனின் அலுவலக ஃபோன்தான் அது. மீண்டும் அவளது காதில் ஒலித்தது. “இங்க பாருங்கம்மா, உங்க கணவருடைய நடவடிக்கை ஏதும் சரியில்ல. இதே தனியார் அலுவலகம்னா வேலையைவிட்டு விரட்டியடிச்சிருப்பாங்க. அரசு வேலைன்றதனால பாவபுண்ணியம் பாக்குறோம். இதான் கடைசி. சொல்லி வைங்க.” “சரி” என்று சொல்லக்கூட திராணியற்று ஃபோனைத் துண்டித்து வைத்தாள். எல்லாவற்றிற்கும் காரணம் இந்த குடிப்பழக்கம்தான். நான்காண்டுகளாய் ஆசை தீர காதலித்து இருவீட்டார் எதிர்ப்பையும் … முடிவல்ல ஆரம்பம் – சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.