முட்டைக்கோஸ் பொரியல் செய்வது எப்படி?

முட்டைக்கோஸ் பொரியல் விழாக்களின் போதும் பண்டிகை காலங்களிலும் செய்யக்கூடிய சைவ உணவு. கல்யாண வீடுகளில் செய்யும் முட்டைக்கோஸ் பொரியல் நிறம் மாறாமலும் சுவையாகவும் இருக்கும். நாமும் அதனைப் போலவே சுவையான முட்டைக்கோஸ் பொரியலை செய்து அசத்தலாம். அதற்கு ஒரு சிலவற்றைப் பின்பற்றினால் போதும். அதனைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். முட்டைக்கோஸ் பொரியலைச் செய்து அசத்துங்கள். இனி சுவையான முட்டைக்கோஸ் பொரியல் செய்யும்முறை பற்றிப் பார்ப்போம். தேவையான பொருட்கள் முட்டைக்கோஸ் – 200 கிராம் கேரட் – … முட்டைக்கோஸ் பொரியல் செய்வது எப்படி?-ஐ படிப்பதைத் தொடரவும்.