இனிது
Written by
in
பள்ளி நூலகமேவாழ்க்கை துவங்கும்முதல் அடி!
நூல் இல்லாகாத்தாடியாய் இல்லாமல்,பல நூல்களைப்ப(பி)டித்த பட்டமாய்ப் பறக்கலாம்!
கதி. பழனியப்பன்