முதியோர் காப்பகம்

அன்று ஒருநாள், மாலை நேரம். அன்னை முதியோர் காப்பகம். அமைதியான சூழலில் காற்றோட்டமான வராந்தாவில் உள்ள இருக்கையில், சுந்தரம், மீனாட்சி அவர்களின் கண்களில் தெரிந்த ஏக்கம், எதிரில் அவர்களின் மகன் அபிஷேக். அமைதியான சூழலை தொலைத்த படி அபிஷேக்கின் குரல், “என்னமா நான் சொல்றது, உங்களுக்கு புரியுதா? புரியலையா?” என்ற அபிஷேக்கின் கேள்விக்கு விடை தெரியாமல், தவித்தபடி நின்ற சுந்தரமும் மீனாட்சியும். “யாருக்குபா புரியுதான்னு கேட்கிற? எங்களுக்கா? இல்ல உன் மனைவிக்கா?” என அப்பா சுந்தரம் பதில் … முதியோர் காப்பகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.