கண்ணே! மணியே! முத்தந் தா!

கட்டிக் கரும்பே முத்தந் தா!

வண்ணக் கிளியே! முத்தந் தா!

வாசக் கொழுந்தே முத்தந் தா!

 

தேனே! பாலே! முத்தந் தா!

தெவிட்டாக் கனியே முத்தந் தா!

மானே! மயிலே! முத்தந் தா!

மடியில் வந்து முத்தந் தா!

– கவிமணி

 


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.