இந்தியாவின் முன்னணி பத்திரிக்கைகள்

இந்தியாவின் முன்னணி பத்திரிக்கைகள் எவை என்று  ஜுலை ‍- டிசம்பர் 2015 காலத்திற்கான‌  ஆடிட் பீரோ ஆஃப் சர்க்குலேசன்ஸ் அறிக்கையின் உதவியுடன் தெரிந்து கொள்வோம்.

 

வ. எண் பத்திரிக்கை மொழி தினசரி விற்பனை (எண்ணிக்கை)
1 டைனிக் பாஸ்கர் இந்தி 38,18,477
2 டைனிக் ஜக்ரன் இந்தி 33,07,517
3 தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கிலம் 30,57,678
4 அமர் உஜாலா இந்தி 29,35,111
5 இந்துஸ்தான் இந்தி 24,09,604
6 மலையாள மனோரமா மலையாள ம் 23,42,747
7 ராஜஸ்தான் பத்திரிக்கா இந்தி 18,11,758
8 ஈநாடு தெலுங்கு 18,07,581
9 தினத்தந்தி தமிழ் 16,67,442
10 தி இந்து ஆங்கிலம் 15,18,082
11 மாத்ருபூமி மலையாளம் 14,86,810
12 டெய்லி சாகல் மராத்தி 13,37,901
13 லோக்மாத் மராத்தி 13,26,188
14 இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கிலம் 13,01,139
15 பத்திரிக்கா இந்தி 12,29,307
16 தினகரன் தமிழ் 11,67,189
17 பஞ்சாப் கேசரி இந்தி 11,59,489
18 சாக்சி தெலுங்கு 11,50,279
19 ஆனந்த பஜார் பத்திரிக்கா வங்காளம் 11,17,927
20 தினமலர் தமிழ் 8,94,995