முயல் குட்டியின் தந்திரம் – திட்டச்சேரி மாஸ்டர் பாபு

ஒரு காட்டில் ஒரு முயல் குட்டி தன் தாயுடன் சேர்ந்து இரை தேடிக் கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த வனத்துறை ஊழியர்களின் ஜீப்பிலிருந்து ஏதோ ஒன்று தவறி விழுவதைக் கண்டது முயல் குட்டி. ‘அது என்ன?’வென்று காண ஆர்வத்துடன் ஓட முயன்ற முயல் குட்டியை தடுத்து நிறுத்தியது தாய் முயல். “வேண்டாம் மகளே! வேண்டாம். நீ அதன் அருகே செல்ல வேண்டாம். அது உனக்கு ஆபத்தாக அமைந்து விட்டால் உன்னை பிரிந்து என்னால் இருக்க இயலாது.” “ஏன் … முயல் குட்டியின் தந்திரம் – திட்டச்சேரி மாஸ்டர் பாபு-ஐ படிப்பதைத் தொடரவும்.