108 முருகன் போற்றி.
ஓம் அரன் மகனே போற்றி
ஓம் அயில் வேலவனே போற்றி
ஓம் அரிதிரு மருகனே போற்றி
ஓம் அழகு வேலவா போற்றி
ஓம் அதிகா போற்றி
ஓம் அநகா போற்றி
ஓம் அபயா போற்றி
ஓம் அமராவதி காவலா போற்றி
ஓம் ஆவினன்குடி வாழ்பவா போற்றி
ஓம் ஆறுமுகா போற்றி (10)
ஓம் ஆனா அமுதனே போற்றி
ஓம் இடும்பாயுதனே போற்றி
ஓம் உமை புதல்வனே போற்றி
ஓம் உயர்கிரி கனக சபைக்கோர் அரசனே போற்றி
ஓம் ஏரகத் தேவனே போற்றி
ஓம் ஏரகச் செல்வா போற்றி
ஓம் கந்தா போற்றி
ஓம் கடம்பா போற்றி
ஓம் கவிராஜா போற்றி
ஓம் கதிர் வேலவா போற்றி (20)
ஓம் கயிலைச் செல்வா போற்றி
ஓம் கருணாகரா போற்றி
ஓம் கருணை வேலவா போற்றி
ஓம் கதிர்காமத் துறைவோனே போற்றி
ஓம் காங்கேயனே போற்றி
ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி
ஓம் குகனே போற்றி
ஓம் குன்நெறிந்தவா போற்றி
ஓம் குருபரனே போற்றி
ஓம் குரவா போற்றி (30)
ஓம் குமரா போற்றி
ஓம் குலிசாயுதா போற்றி
ஓம் குஞ்சரவா போற்றி
ஓம் கிருபாகரா போற்றி
ஓம் குறமகள் மனமகிழ் கோவே போற்றி
ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
ஓம் சரவண பவனே போற்றி
ஓம் சதுர் வேலவனே போற்றி
ஓம் சண்முகா போற்றி
ஓம் சஷ்டி நாதா போற்றி (40)
ஓம் சிவக் கொழுந்தே போற்றி
ஓம் சிவ சுப்பிர மணியா போற்றி
ஓம் சிவ சங்கர தேசிகா போற்றி
ஓம் சிவ ஞான உபதேசிகா போற்றி
ஓம் சிவ குருநாதா போற்றி
ஓம் சிவ யோக தயாபரா போற்றி
ஓம் சுப்பையா போற்றி
ஓம் சுப்பிர மணியா போற்றி
ஓம் சுடர் வேலவா போற்றி
ஓம் சுப நிதி போற்றி (50)
ஓம் சுரபதி போற்றி
ஓம் சுர பூபதி போற்றி
ஓம் சுரலோக சிகாமணி போற்றி
ஓம் சூர சம்ஹாரா போற்றி
ஓம் செவ் வேளவா போற்றி
ஓம் செவ் வேலவா போற்றி
ஓம் செங்கல்வராயா போற்றி
ஓம் செங்கதிர் வேலவா போற்றி
ஓம் சோலை மலையானே போற்றி
ஓம் தணிகாசலனே போற்றி (60)
ஓம் தயாபரனே போற்றி
ஓம் தகப்பன் சுவாமி போற்றி
ஓம் சிவ சாமி போற்றி
ஓம் திறமிகு திவ்விய தேகா போற்றி
ஓம் திருத்தணிகை ஈசா போற்றி
ஓம் திரு வேலவா போற்றி
ஓம் திரிபுர பவனே போற்றி
ஓம் திகழொளி பவனே போற்றி
ஓம் தெய்வ நாயக போற்றி
ஓம் தேவானை நாயக போற்றி (70)
ஓம் தேவர்க்கும் மூவர்க்கும் நாயக போற்றி
ஓம் தேவ சேனாபதி போற்றி
ஓம் நவ நிதி போற்றி
ஓம் நர பதி போற்றி
ஓம் நல் வேலவா போற்றி
ஓம் நாகாசல வேலவா போற்றி
ஓம் நீறிடும் வேலவா போற்றி
ஓம் நேசக் குறமகள் நினைவோனே போற்றி
ஓம் பரங்கிரியானே போற்றி
ஓம் பன்னிரு புயத்தோனே போற்றி (80)
ஓம் பரிபுர பவனே போற்றி
ஓம் பவமொழி பவனே போற்றி
ஓம் பழனியாண்டவனே போற்றி
ஓம் பால குமாரா போற்றி
ஓம் புனித வேலவா போற்றி
ஓம் புரந்தர பூபதியே போற்றி
ஓம் பொன்னே போற்றி
ஓம் பொருளே போற்றி
ஓம் மயிலோனே போற்றி
ஓம் மறை தொழும் குழகனே போற்றி (90)
ஓம் மறை நாயகா போற்றி
ஓம் மால் மருகா போற்றி
ஓம் முருகா போற்றி
ஓம் முத்துக் குமரா போற்றி
ஓம் முத்தையா போற்றி
ஓம் முனை வேலவா போற்றி
ஓம் யோகா போற்றி
ஓம் வரதா போற்றி
ஓம் வரோதயா போற்றி
ஓம் வாகா போற்றி (100)
ஓம் வாசவன் மருகா போற்றி
ஓம் வடிவேலவனே போற்றி
ஓம் வச்சிர வேலவனே போற்றி
ஓம் விமலன் புதல்வா போற்றி
ஓம் வீரனே போற்றி
ஓம் வெற்றி வேலவனே போற்றி
ஓம் வேலெறியும் சூரனே போற்றி
ஓம் வேத போதகனே போற்றி (108)
108 முருகன் போற்றி பாடி முருகன் அருள் பெறுவோம்.