முற்பகல் செய்யின்? – எம்.மனோஜ் குமார்

‘ஓலா’ செயலி மூலம் ஆவடியிலிருந்து தாம்பரம் செல்ல, ஆட்டோ சவாரிக்கு ஏற்பாடு செய்தான் செல்வா. அவனது மனைவி மல்லிகாவோடு ஆட்டோவில் ஏறினான். “ஓ.டி.பி சொல்லுங்க!” எனக் கேட்டான் ஆட்டோ ஓட்டுனர். “ஓ.டி.பி 6386” பதில் சொன்னான் செல்வா. தாம்பரம் வந்து சேர்ந்தார்கள். “950 ரூபாய் கொடுங்க!” என கேட்டான் ஆட்டோ ஓட்டுனர். “830 ரூபாய் தானே சார்ஜ். எதுக்கு 120 ரூபாய் அதிகமா கேட்கிற? ஏமாத்துறியா?” கடுப்பானான் செல்வா. “இதான் ரேட்டு, கேட்ட காசை சீக்கிரம் கொடுங்க!” … முற்பகல் செய்யின்? – எம்.மனோஜ் குமார்-ஐ படிப்பதைத் தொடரவும்.