முழு இரவு நிலவே வந்துவிடு
மனதிலே சுகமதை தந்துவிடு
கனவுகள் நடந்திட நகர்ந்திடு
உடனே மறைந்து விடு
காலமும் நேரமும் நாள் வருமா
காதலர் கூடவும் நாள் வருமா
இதயத்தில் கலந்திட்ட காதலனே
நீ வருவாய்…
வருவாய் என நான் பார்த்திருந்தேன்
தனிமையிலே நான் காத்திருந்தேன்
இனிக்கும் இரவில் இனி
நான் என்னை மறந்திடுவேன்!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!