முஸ்லீம் பண்டிகைகள் 2016
07-06-2016 – செவ்வாய்க் கிழமை – ரம்ஜான் முதல் தேதி
02-07-2016 – சனிக் கிழமை – லைலத்துல்கதர்
06-07-2016 – புதன் கிழமை – ரம்ஜான் குப்தா பண்டிகை
12-09-2016 – திங்கள் கிழமை – அரபா மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை செய்த நாள்
13-09-2016 – செவ்வாய்க் கிழமை – பக்ரீத் பண்டிகை
03-10-2016 – திங்கள் கிழமை – ஹிஜிரி வருடப்பிறப்பு
12-10-2016 – புதன் கிழமை- முகரம் பண்டிகை
12-12-2016 – திங்கட் கிழமை – மிலாடிநபி