முஸ்லீம் பண்டிகைகள் 2018 பற்றிய தேதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
04-01-2018 – வியாழக்கிழமை – திருமயம் காட்டுபாவா உரூஸ்
01-05-2018 – செவ்வாய்கிழமை – ஷபே பாரத்
17-05-2018 – வியாழக்கிழமை – ரம்ஜான் முதல் தேதி
16-06-2018 – சனிக்கிழமை – ரம்ஜான் குப்தா பண்டிகை
22-08-2018 – புதன்கிழமை – பக்ரீத் பண்டிகை
12-09-2018 – புதன்கிழமை – ஹிஜிரி வருடப்பிறப்பு
21-09-2018 – வெள்ளிக்கிழமை – மொஹரம் பண்டிகை
23-10-2018 – செவ்வாய்கிழமை – அகீர்ஷா ஷம்பா
21-11-2018 – புதன்கிழமை – மிலாடி நபி
24-12-2018 – திங்கள்கிழமை – திருமயம் காட்டுபாவா உரூஸ்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!