முஸ்லீம் பண்டிகைகள் 2021 பற்றிய தேதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தேதி | கிழமை | விபரம் |
08-01-2021 | வெள்ளிக் கிழமை | சென்னை ஹஸரத் பத்தாஷா உரூஸ் |
24-01-2021 | ஞாயிற்றுக் கிழமை | நாகூர் மீரான் ஷாஹீப் உரூஸ் |
26-01-2021 | செவ்வாய்க் கிழமை | சென்னை பப்பு மஸ்தான் ஷாஹீப் உரூஸ் |
28-01-2021 | வியாழக் கிழமை | மேலூர் கொன்னை மஸ்தான் சந்தனக் கூடு |
01-03-2021 | திங்கள் கிழமை | சிக்கந்தர் பாஷாமலை சந்தனக் கூடு |
11-03-2021 | வியாழக் கிழமை | ஷாபேமே ராஜ் |
28-03-2021 | ஞாயிற்றுக் கிழமை | ஷாபே பரத் |
14-03-2021 | புதன் கிழமை | ரம்ஜான் முதல் தேதி |
16-03-2021 | வெள்ளிக் கிழமை | ஹஸரத் பீபி காத்துண்ணே ஜன்னத் உரூஸ் |
27-03-2021 | செவ்வாய்க் கிழமை | திருச்சி தப்பேரா ஆலம்பதுஷா உரூஸ் |
03-05-2021 | திங்கள் கிழமை | மெளலா அலி உரூஸ் |
09-05-2021 | ஞாயிற்றுக் கிழமை | லைலத்துல் காதர் |
14-05- 2021 | வெள்ளிக் கிழமை | ரம்ஜான் குப்தா பண்டிகை |
28-06-2021 | திங்கள் கிழமை | ஹாஜா பந்தே நவாஸ் உரூஸ் |
20-07-2021 | செவ்வாய்க் கிழமை | அரபா மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை செய்த நாள் |
21-07-2021 | புதன் கிழமை | பக்ரீத் பண்டிகை |
27-07-2021 | செவ்வாய்க் கிழமை | கோவளம் தமீம் அன்சாரி பாஷா உரூஸ் |
11-08-2021 | புதன் கிழமை | ஹிஜிரி வருடப்பிறப்பு |
20-08-2021 | வெள்ளிக் கிழமை | மொஹரம் பண்டிகை |
26-08-2021 | வியாழக் கிழமை | ஹஸரத் உமார் பர்வீன் ஆஜம் |
18-08-2021 | சனிக் கிழமை | திருவொற்றியூர் பீர்பைல்வான் உரூஸ் |
21-08-2021 | செவ்வாய்க் கிழமை | அகீர்ஷா ஷம்பா |
19-10-2021 | செவ்வாய்க் கிழமை | மிலாடி நபி |
05-11-2021 | வெள்ளிக் கிழமை | மதுரை தெற்குவாசல் முகைதீன் ஆண்டவர் கொடியேற்றம் |
08-11-2021 | திங்கள் கிழமை | மேலக்கால் சையது இப்ராஹீம் உரூஸ் |
22-11-2021 | திங்கள் கிழமை | திருமயம் காட்டுபாவா உரூஸ் |
06-12-2021 | திங்கள் கிழமை | ஹஸரத் உமார் பிறந்த நாள் |
29-12-2021 | புதன் கிழமை | பல்லாவரம் ஹஸரத் புத்துஷா ஷாஹீத் உரூஸ் |
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!