மூங்கில் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! – ஜானகி எஸ்.ராஜ்

உயரமாக வளரக்கூடிய ஒரு புல் வகையைச் சேர்ந்த மூங்கில் ஆசிய நாடுகளின் உஷ்ணப் பகுதிகளில் வளர்கிறது. மூங்கிலின் தண்டு குழல் போன்றது. கிட்டத்தட்ட மரம் போல் காட்சியளிக்கும். மூங்கிலில் 500 வகைகள் உள்ளன. சாதாரணமாக மூங்கிலானது 36 மீட்டர் உயரத்திற்கு வளரும். அதன் பருமன் 0.3 மீட்டராக இருக்கும். ‘மூங்கில் பூ’ காண்பதற்கு ரொம்பவும் அபூர்வமான ஒன்று. பாம்புஸா அருண்டாநாசியா (Bambusa Arundanacca) என்றொரு முட்களுடன் கூடிய மூங்கில் 50-லிருந்து 60 வருடங்கள் இடைவெளியுடன் மிக அபூர்வமாக … மூங்கில் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! – ஜானகி எஸ்.ராஜ்-ஐ படிப்பதைத் தொடரவும்.