மூன்று முக்கியம்

வாழ்க்கையில் மூன்று முக்கியம்.

கர்வம் கொண்டால் கடவுளை
இழந்து விடுவோம்.

பொறாமை கொண்டால் நண்பனை
இழந்து விடுவோம்.

கோபம் கொண்டால் நம்மையே
நாம் இழந்து விடுவோம்.