மூலதனம் – சிறுகதை

அன்று வெள்ளிக் கிழமை. அந்த பிள்ளையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மிகவும் சக்தி வாய்ந்த பிள்ளையார் என்றும், எப்படிப்பட்ட வேண்டுதல்களும் விரைவில் நிறைவேற்றி விடுவதாகவும் மக்கள் பேசிக் கொள்வதை தினம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார் கணேசன் குருக்கள். பூஜை காலம் முடிந்து இரவு ஒன்பது மணிக்குக் கோவிலை பூட்டி வீடு திரும்பும் முன் வழக்கம் போல் மானசீகமாய் வேண்டிக் கொண்டார். “பிள்ளையாரப்பா, எல்லோருடைய வேண்டுதல்களையும் உடனே நிறைவேற்றுவதாய் என் காதுபட தினம் கேட்க வைக்கிறாய்! … மூலதனம் – சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.