மெக்காலே திட்டம்

பாரத நாட்டை வெற்றி கொள்ள என்ன தந்திரம் மெற்கொள்ள வேண்டும் என 1835 பிப்ரவரி 2-ம் தேதி இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தில் மெக்காலே வைத்த திட்டம் இதுதான்.

I Have traveled across the length and breadth of India, I have not seen one person who is beggar, who is a thief. Such wealth I have seen in this country, such high moral values, people of such caliber that I don’t think we would ever conquer this country, unless we break the very backbone of the nation, which is her spiritual and cultural heritage and therefore I propose that we replace her old and ancient education a system, her culture, for if the Indians think that all that is foreign and English is good and greater than their own, they will lose their self esteem, their nature, self culture and they will become what we want them, a truly dominated nation.

– MACAULAY

Extract from the Quotation exhibited in the special train to celebrate 1857.

‘நான் பாரதத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் பயணம் செய்துள்ளேன். இந்த நாட்டில் ஒருவர் கூட பிச்சைக்காரர் இல்லை; ஒருவர் கூட திருடர் இல்லை. அந்த அளவு செல்வ வளமும் உயர்ந்த பண்புகளும் உள்ள மனிதர்களை நான் இதுவரை கண்டதில்லை.

இந்த தேசத்தின் முதுகெலும்பை முறிக்காமல் இந்த தேசத்தை வெற்றி கொள்ள முடியாது. இந்த தேசத்தின் முதுகெலும்பாக இருப்பது இதன் ஆன்மீகமும் பண்பாடும் பாரம்பரியமும். எனவே, இவர்களது பாரம்பரிய கல்வி முறையை நாம் மாற்ற வேண்டும்.

அதன் காரணமாக, அந்நிய நாட்டைச் சேர்ந்ததும் ஆங்கிலேயருடையதும் எதுவாக இருந்தாலும், அதுவே நன்றென்றும் அதுவே நமக்கு சொந்தமானதை விட சிறந்தது என்றும் இந்தியன் நினைப்பான். இந்தியன் தனது தூய தன்மையை, இயல்பை, சுய பண்பாட்டை இழப்பான்; நாம் விரும்பியபடி இந்தியர்கள் மாறுவார்கள். இந்திய தேசம் உண்மையில் நம் ஆதிக்கத்துக்கு வரும்’ என்பதுதான் அதன் தமிழாக்கமாகும்.

மெக்காலே திட்டம் இதுதான்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.