மெழுகுவர்த்தி – சிறுகதை

மாதவன் சென்ற ஒரு வருடமாகவே எதிலும் எந்தவிதப் பிடிப்புமின்றி கிட்டதட்ட ஓர் யந்திரத்தைப் போல்தான் செயல்பட்டுக் கொண்டிருந்தான். பகல்பொழுது மிகச் சுலபமாகச் சென்று கொண்டிருந்தது. அலுவலகப் பணி, நண்பர்களுடன் அரட்டை, ஓட்டல் சாப்பாடு போன்றவைகள் கை கொடுத்தன. பணி முடிந்து வீடு திரும்பியதும்தான் வெறுமையின் பயங்கரம் அவனை ஆட்டிப் படைத்தது. பாமா இல்லாத வீடு வெறிச்சோடிப் போயிருந்தது. டி.வி.யை ‘ஆன்’ செய்தால் நிகழ்ச்சிகள் ஓடிக் கொண்டிருப்பது போல் வீடு வந்து சேர்ந்ததும் நடந்து முடிந்து போன அவலங்கள் … மெழுகுவர்த்தி – சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.