மாயமா
மேகமே தேயுதே மேளதாளமே கலைக
தாத்தா பாப்பா வினவி கற்க
விகடகவி தந்த தேருவருதே தாளாதா
மாறுமா கலக மாதமா மாயமா
மேற்குறித்த அனைத்து சொற்களும் திருப்பி படித்தாலும் அதே சொல்லே.
மேகமே தேயுதே மேளதாளமே கலைக
தாத்தா பாப்பா வினவி கற்க
விகடகவி தந்த தேருவருதே தாளாதா
மாறுமா கலக மாதமா மாயமா
மேற்குறித்த அனைத்து சொற்களும் திருப்பி படித்தாலும் அதே சொல்லே.
அருமை
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!