மைதா பணியாரம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

மைதா மாவு : 2 கப்
வாழைப்பழம் : 1
சீனி : 1 கப்
எண்ணெய் : தேவையான அளவு

 

செய்முறை

எல்லாச் சாமன்களையும் சிறிது நீர் சேர்த்து இளக்கமாய்ப் பிசைந்து ¼ மணி நேரம் ஊற வைத்து விட வேண்டும். வாணலியில் எண்ணெயையை காய வைத்து ஒரு குழிக்கரண்டி மாவை ஊற்ற வேண்டும். பணியாரம் எழும்பியவுடன் திருப்பிப்போட்டு வெந்தது பார்த்து எடுக்க வேண்டும். சுவையான மைதா பணியாரம் ரெடி!

விரும்பினால் 1 மேஜைக்கரண்டி ரவை சேர்த்து வாழைப்பழம் போடாமலும் சுடலாம்.